chennai 100 நாள் வேலை திட்டத்தில் 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பணி மறுக்கக்கூடாது.... ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்... நமது நிருபர் ஜூன் 19, 2021 ஆண்டுக்கு 50 நாட்களுக்கு மட்டுமே தற்போது வேலை வழங்கப்படுகிறது....